என்.எஸ்.எஸ்., முகாம் இன்று துவக்கம்

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளின் என்.எஸ்.எஸ்., திட்ட முகாம், இன்று துவங்கி,
ஏழு நாட்களுக்கு நடக்கிறது.சமூக சேவை மூலம், மாணவர்கள் மத்தியில் ஆளுமை பண்பு வளர்க்க, என்.எஸ்.எஸ்., திட்டம் செயல்படுகிறது. முகாம் மூலம், மாணவர்கள் பாரபட்சமின்றி, சமூகத்துக்கு சேவையாற்றும் மனநிலை ஏற்படும். ஆண்டுதோறும், என்.எஸ்.எஸ்., திட்ட சிறப்பு முகாம் நடத்தப்படுகிறது. அதன்படி, நடப்பாண்டு முகாம், இன்று துவங்குகிறது. மாவட்டம் முழுக்க உள்ள, 36 அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகளில், முகாம் துவங்குகிறது

0 Comments:

Post a Comment