ஆதார் எண்ணுடன் பான் எண்ணை இணைப்பதற்கான காலக்கெடு மார்ச் 31, 2019 வரை நீட்டிப்புஆதார் எண்ணுடன் பான் எண்ணை இணைப்பதற்கான காலக்கெடு மார்ச் 31, 2019 வரை நீட்டிப்பு செய்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
ஆதார் எண்ணுடன் பான் எண்ணை இணைப்பதற்கான காலக்கெடு மார்ச் 31, 2019 வரை நீட்டிப்பு செய்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. ஆதார் எண்ணுடன் பான் கார்டை இணைக்கும் கடைசி தேதி நேற்றுடன் முடிவடைந்த நிலையில், தொடர்ந்து 4வது முறையாக இந்த காலக்கெடு நீட்டிக்கப்பட் செய்து மத்திய நேரடி வரிவிதிப்பு வாரியம் நேற்று உத்தரவிட்டுள்ளது.