Title of the document
பள்ளி காலை வழிபாடு செயல்பாடுகள்:
திà®°ுக்குறள்:
ஒல்லுà®®் வகையான் அறவினை ஓவாதே
செல்லுà®®்வாய் எல்லாஞ் செயல்.
உரை:
செய்யக்கூடிய வகையால், எக்காரணத்தாலுà®®் விடாமல் செல்லுà®®ிடமெல்லாà®®் அறச்செயலைப் போà®±்à®±ிச் செய்ய வேண்டுà®®்.
பழமொà®´ி :
All this fair in love and war
ஆபத்துக்கு பாவமில்லை

பொன்à®®ொà®´ி:
தாà®°ாள மனம் படைத்த à®®ுதலாளி அவரது தொà®´ிலாளி எவரையுà®®் எந்நாளுà®®் கைவிட à®®ாட்டாà®°்.
- ஜி.டி.நாயுடு.
இரண்டொà®´ுக்க பண்பாடு :
1. நெகிà®´ிப்பைகள் பயன்பாட்டினை என்னால் இயன்றவரை தவிà®°்த்திடுவேன்.
2.இயற்கை என்பது இறைவன் கொடுத்த வரம். அதை காப்பதே நம் கடமை.
பொது à®…à®±ிவு :
1.நிலநடுக்கம் வருவதை à®®ுன்கூட்டியே à®…à®±ியுà®®் விலங்கு?
நாய்
2.எலியின் கேட்குà®®் திறன் மனிதனை விட எத்தனை மடங்கு அதிகம்?
60
நீதிக்கதை :
சிà®™்கமுà®®் சிலையுà®®் - ஈசாப் நீதிக் கதை
(The Lion and the Statue Aesop's Fable)
à®’à®°ு நாள் à®°ாà®®ு தன்னுடைய சிà®™்கத்தை à®…à®´ைத்துக்கொண்டு காட்டுப்பகுதிக்கு தேன் எடுப்பதற்க்காக சென்à®±ு கொண்டிà®°ுந்தான். செல்லுà®®் வழியில் தங்களில் யாà®°் அதிக வீà®°à®®ுள்ளவர்கள் என்பதைப்பற்à®±ி சிà®™்கமுà®®் à®°ாà®®ுவுà®®் பேசிக்கொண்டு சென்றனர்.
அப்போது செல்லுà®®் வழியில், "à®’à®°ு மனிதன் சிà®™்கத்தைக் கீà®´ே தள்ளி அதன் à®®ீது நிà®±்பதைப்போல" à®’à®°ு சிலை இருந்தது.
''அதைப் பாà®°்த்தாயா? யாà®°ுக்கு அதிக வீà®°à®®் இருக்கிறது என்பது இதிலே தெà®°ிகிறது.'' என்à®±ான் à®°ாà®®ு.
''ஓ, அது மனிதன் செய்த சிலை. à®’à®°ு சிà®™்கம் அந்த சிலை செய்துà®°ுந்தால், மனிதனைக் கீà®´ே தள்ளி அவன் à®®ீது, தான் நிà®±்பது போலச் செய்திà®°ுக்குà®®்.'' என்à®±ு சொல்லியது சிà®™்கம்.
நீதி:
தனக்கென்à®±ால் தனி வழக்குதான்.
இன்à®±ைய செய்தி துளிகள் :
1.வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவி : à®®ுதல்வர் பழனிசாà®®ி à®…à®±ிவிப்பு
2.12ஆம் வகுப்பு படித்தாலே வேலை உறுதி என்à®± வகையில் இனி பள்ளிக் கல்வியின் தரம் உயர்த்தப்படுà®®் என பள்ளிக் கல்வித்துà®±ை à®…à®®ைச்சர் செà®™்கோட்டையன் தெà®°ிவித்துள்ளாà®°்
3."புதிய பாடப் புத்தகங்களில் உள்ள குà®±ைபாடுகள் மறுபதிப்பில் சரிசெய்யப்படுà®®்," என பள்ளிக் கல்வித்துà®±ை பாடத்திட்ட செயலாளர் உதயசந்திரன் கூà®±ினாà®°்.
4.கேரளாவில் à®®ிக à®®ோசமான மழை à®®ுடிவிà®±்கு வந்துள்ளது: 'à®°ெட் அலாà®°்ட்'வாபஸ்
5.ஆசிய விளையாட்டுப் போட்டியில் துப்பாக்கிச்சுடு போட்டியில் இந்தியா அணிக்கு வெண்கலம் பதக்கம்
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்குà®®் பகிà®°ுà®™்கள் - யாà®°ேனுà®®் à®’à®°ுவருக்காவது பயன்படுà®®்...
Previous Post Next Post