மருத்துவ காப்பீடு திட்டம் நீட்டிப்பு செய்ய உயர்நீதிமன்றம் அனுமதி ...!!


தமிழக அரசு ஓய்வூதியர்களுக்கான மருத்துவ காப்பீடு திட்டத்தை புதிய ஒப்பந்தம் மூலம் நீட்டிப்பு செய்யலாம் என்று உயர்நீதிமன்ற மதுரைகிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும்,
மருத்துவத்திற்கு செலவு செய்த தொகையை திரும்ப வழங்க உத்தரவிட கோரிய வழக்கில் , தமிழக அரசும், காப்பீடு நிறுவனமும் ஒப்பந்தம் செய்து கொள்ளலாம், ஆனால் அது நீதிமன்ற தீர்ப்புக்கு உட்பட்டது எனவும் தெரிவித்துள்ளது.