பொறியியல் படிப்பிற்கு விண்ணப்பிக்க  நாளை கடைசி தேதி

பொறியியல் படிப்பிற்கு விண்ணப்பிக்க  நாளை கடைசி தேதி

அண்ணா பல்கலை கழகத்தில் பொறியியல் படிப்பிற்கான விண்ணப்பம் நாளையுடன் நிறைவு பெறுகிறது. 30ம் தேதியுடன் நிறைவு பெற இருந்த நிலையில், தூத்துக்குடி சம்பவத்தால் ஜூன் 2 வரை நீட்டிக்கப்பட்டது. இதையடுத்து விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நாளையுடன் முடிவடைகிறது.  http://www.tnea.ac.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.

0 Comments:

Post a Comment