நீட் தேர்வு முடிவுகள் இன்று பிற்பகல் 2 மணிக்கு வெளியிடப்படும் : சிபிஎஸ்இ அறிவிப்பு

நீட் தேர்வு முடிவுகள் இன்று பிற்பகல் 2 மணிக்கு வெளியிடப்படும் : சிபிஎஸ்இ அறிவிப்பு

நாடு முழுவதும் நீட் தேர்வு முடிவுகள் இன்று பிற்பகல் 2 மணிக்கு வெளியிடப்படும் என சிபிஎஸ்இ அறிவித்துள்ளது. www.cbseneet.nic.in என்ற இணையதளத்தில் தேர்வு முடிவுகளை அறியலாம் என கூறப்பட்டுள்ளது. நாடு முழுவதும் சுமார் 13 லட்சம் பேர் நீட் தேர்வு எழுதியுள்ளனர்.

0 Comments:

Post a Comment