பட்டபடிப்பு படித்தவர்களுக்கு SBI - வங்கியில் பணி!

பாரத ஸ்டேட் வங்கியில் (எஸ்பிஐ) காலியாக உள்ள அதிகாரி பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடங்கள்: 13
கல்வித் தகுதி: எம்பிஏ, பிஜிடிஎம், மார்க்கெட்டிங், மாஸ் மீடியா, நிதியியல், வணிகவியல் துறையில் முதுகலை பட்டம் மற்றும் பணி அனுபவமும் பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு முறை: நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.600/-விண்ணப்பிக்கும் முறை: www.sbi.co.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.கடைசித் தேதி: 02.06.2018

மேலும் விவரங்களுக்கு எஸ்பிஐ அல்லது https://www.sbi.co.in/webfiles/uploads/files/1526299849420SBISCO_English.pdf என்ற இணையதள முகவரியைப் பார்த்துத் தெரிந்துகொள்ளவும்

Post a Comment

0 Comments