'NEET' தேர்வுக்கான விடைத்தாள் வெளியீடு



சென்னை: மே 6ம் தேதி நடைபெற்ற 'நீட்' தேர்வுக்கான விடைத்தாள் இணையதளத்தில் வெளியிடப்பட்டது. இன்று முதல் 27ம் தேதி மாலை 5 மணி வரை இணையதளத்தில் விடைத்தாளை பார்க்க முடியும்.