கர்நாடக மாநில முதலமைச்சராக எடியூரப்பா நாளை காலை 9.30 மணிக்கு பதவியேற்கிறார்
கர்நாடகாவில் ஆட்சியமைக்க எடியூரப்பாவுக்கு ஆளுநர் அதிகாரப்பூர்வ அழைப்பு
கர்நாடகாவின் 24-வது முதலமைச்சராக எடியூரப்பா நாளை பதவியேற்க உள்ளார்
மே 27-ம் தேதிக்குள் பெரும்பான்மையை நிரூபிக்க எடியூரப்பாவுக்கு ஆளுநர் கால அவகாசம்
பேரவையில் பெரும்பான்மையை நிரூபித்த பின் மற்ற அமைச்சர்கள் பதவியேற்பார்கள் என தகவல்
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...
Post a Comment