வெளிமாநிலங்களில் தேர்வு எழுத செல்லும் மாணவர்களுக்கு தலா ரூ.1,000 வழங்கப்படும் - தமிழக அரசு
மாணவர்களுக்கு 2-ம் வகுப்பு ரயில் கட்டணத்தையும் அரசே வழங்கும்.
மாணவ-மாணவிகள் உடன் செல்லும் நபருக்கும் பயணப்படியாக 2-ம் வகுப்பு ரயில் கட்டணம் வழங்கப்படும்
நுழைவுசீட்டு நகல், பள்ளி அடையாள அட்டை நகலை அடிப்படையாக கொண்டு இந்த உதவித்தொகை வழங்கப்படும்..
வெளி மாநிலங்களுக்கு நீட் தேர்வு எழுத செல்லும் மாணவர்களுக்கு தமிழக அரசு ரூ 1000 நிதியுதவி வழங்கும் என்பதை தந்தி டிவி முன்னதாகவே தெரிவித்திருந்தது
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...
Post a Comment