சென்னை எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் இருந்த ஆசிரியர்களை போலீசார் வேறு இடத்திற்கு மாற்றியுள்ளனர். ஊதியம் முரண்பாடுகளை நீக்கக்கோரி 2வது நாளாக உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்களை வள்ளுவர் கோட்டம் அருகே பெண்கள் உயர்நிலைப் பள்ளிக்கு போலீசார் மாற்றியுள்ளனர்.
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...
Post a Comment