11, 12ம் வகுப்புகளுக்கு மொழிப்பாடங்களின் 2 தாள்களை ஒன்றாக்கி தேர்வு நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மாணவர்களின் தேர்வு சுமையை குறைக்க தமிழக பள்ளக்கல்வித்துறை திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், முக்கிய பாடங்களையும் ஒரு பிரிவிற்கு 3 முக்கிய பாடங்களை மட்டும் கொண்டதாக ஆலோசனை நடைபெறுவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது
Post a Comment