10ம் வகுப்பு துணை தேர்வு: இன்று ரிசல்ட் வெளியீடு

Join Our KalviNews Telegram Group - Click Here
9092837307 - Add This Number In Your Whatsapp Groups - 9092837307

இன்று 'ரிசல்ட்' பத்தாம் வகுப்பு துணை தேர்வு முடிவுகள், இன்று வெளியாகின்றன. அரசு தேர்வுத்துறை இயக்குனர், வசுந்தராதேவி வெளியிட்ட செய்திக்குறிப்பு: பத்தாம் வகுப்புக்கான துணைத் தேர்வு, ஜூன், ஜூலையில் நடந்தது. இதற்கான முடிவுகள், இன்று பிற்பகலில் வெளியிடப்படுகின்றன. மாணவர்கள், தங்களின் தேர்வு முடிவுகளை, தற்காலிக மதிப்பெண் சான்றிதழாக, www.dge.tn.nic.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மறுகூட்டலுக்கு, ஜூலை, 31, ஆக., 1 என, இரண்டு நாட்களில், மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி அலுவலகத்தில விண்ணப்பிக்கலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது

Post a Comment

0 Comments