Title of the document
ஐம்பதாயிரம் Views!
      
                  Kalvi news blog ஆரம்பித்த சில நாட்களிலிலேயே 50000 Page Views தாண்டி சென்றுள்ளது. தினமும் 5000 க்கும் மேல் பார்க்கும் இணையதளமாக வளர்ந்துள்ளது. இந்த சாதனைக்கு உறுதுணையாக இருந்த அனைத்து வாசகர்களுக்கும், ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும் நன்றியை தெரிவித்து கொள்கிறோம். உங்களுடைய பங்களிப்பு மற்றும் பகிர்தல் இல்லாமல் இந்த சாதனையை நிகழ்த்தி இருக்க இயலாது. அனைவருக்கும் நன்றி.
இப்படிக்கு
உங்கள் நண்பர்கள்,
இளவரசன் மற்றும் வெங்கடேஷ்
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...
Previous Post Next Post