*TIME TABLE*
🌻14.11.16 to 18.11.16-முதல் வாரத் தேர்வு.
🌻 21.11.16 to 25.11.16- இரண்டாம் வாரத் தேர்வு.
🌻 28.11.16 to 02.12.16 - மூன்றாம் வாரத் தேர்வு
🌻 05.12.16 to 08.12.16 - நான்காம் வாரத் தேர்வு.
☘ *ஒவ்வொரு வாரமும்*
*ஒவ்வொரு நாளும்*
*ஒவ்வொரு பாடத்தில் தேர்வு*.
💐 *வினாத்தாட்களை ஒவ்வொரு வாரத்திற்கும் ஆன்லைனில் பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும்*
💐 *தேர்வு நேரம்: பி.ப.3.00 to 4.00*
💐 *விடைத்தாள்களை அப்பொழுதே திருத்தி உரிய படிவத்தில் வகுப்பு வாரியாக,பாட வாரியாக,ஒவ்வொரு கேள்விக்கும் தவறான விடையளித்தவர்கள் எத்தனை பேர் என்ற விபரங்கள் உடனே குறிக்கப்பட வேண்டும்.*
💐 *இதனை பார்வையிட குழு அமைக்கப்பட்டுள்ளது*
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...
Post a Comment