Title of the document


நாடு முழுவதம் ஏற்பட்டுள்ள பணத்தட்டுப்பாடு குறித்து பிரதமர் அலுவலக அதிகாரிகள் கூடி அவசர ஆலோசனை நடத்தி வருகின்றனர்.ரூ.500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்களை மத்திய அரசு வாபஸ் பெற்று, ரூபாய் நோட்டுக்கள்

மாற்றப்பட்டு வருவதால் நாடு முழவதும் பணத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. பிரதமரின் தலைமை செயலாளர் ருபேந்திர மிஸ்ரா தலைமையில் இக்கூட்டம் நடந்து வருகிறது. இக்கூட்டத்தில் ரூபாய் நோட்டுக்கள் விநியோகத்தை அதிகப்படுவது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டு வருகிறது.

# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post