மத்திய அரசின் நவரத்னா நிறுவனங்களில் ஒன்றான பாரத் எலக்ட்ரானிக்ஸ்
லிமிடெட் நிறுவனத்தில் Deputy General Manager, Manager, Senior Engineer,
Deputy Engineer ஆகிய பதவிகளுக்கு பி.இ., எம்.டெக் படித்தவர்களிடமிருந்து
விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியிடங்கள் விவரம்:
1. Deputy General Manager:
3 இடங்கள். சம்பளம்:
ரூ.32,900 - 58,000. வயது:
46க்குள். தகுதி:
சிவில் இன்ஜினியரிங் பாடத்தில் பி.இ., பட்டம் மற்றும் 18 வருடங்கள் முன்அனுபவம். 2. Manager:
5 இடங்கள். சம்பளம்:
ரூ.29,100 - 54,500. வயது:
40க்குள். தகுதி:
சிவில் இன்ஜினியரிங் பாடத்தில் பி.இ., பட்டம் பெற்று 12 வருட பணி அனுபவம். 3. Manager:
1 இடம். சம்பளம்:
ரூ.29,100 - 54,500. வயது:
40க்குள். தகுதி:
பி.ஆர்க் பட்டம் பெற்று 12 வருட பணி அனுபவம். 4. Senior Engineer E III:
2 இடங்கள். சம்பளம்:
ரூ.20,600 - 46,500. வயது:
32க்குள். தகுதி:
எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங் பாடத்தில் பி.இ., பட்டம் மற்றும் 4 வருட பணி அனுபவம். 5. Senior Engineer E III:
2 இடங்கள். சம்பளம்:
ரூ.20,600 - 46,500. வயது:
32க்குள். தகுதி:
மெக்கானிக்கல் இன்ஜினியரிங் பாடத்தில் பி.இ., மற்றும் 4 வருட பணி அனுபவம். 6. Deputy Engineer E II:
1 இடம். சம்பளம்:
ரூ.16,400 - 40,500. வயது:
28க்குள். தகுதி:
Structural Engineering பாடத்தில் எம்.இ./ எம்.டெக்., பட்டம் மற்றும் ஓராண்டு முன்அனுபவம். வயதுவரம்பு:
1.12.2016 தேதிப்படி வயது வரம்பு நிர்ணயிக்கப்படும். ஒபிசியினருக்கு 3 ஆண்டுகளும், எஸ்சி., எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு 5 வருடங்களும் வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும். எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். விண்ணப்ப கட்டணம்:
ரூ.500. ஏதேனும் ஒரு ஸ்டேட் வங்கி மூலம் விண்ணப்ப கட்டண செலானை பதிவிறக்கம் செய்து செலுத்த வேண்டும். எஸ்சி., எஸ்டி, மாற்றுத்திறனாளிகளுக்கு விண்ணப்ப கட்டணம் கிடையாது.
www.bel-india.com என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும். பிரின்ட் அவுட் அனுப்ப வேண்டிய முகவரி:
The Manager HR, (ES & C-D &E),
Bharat Electronics Limited,
Jalahalli Post,
Bangalore- 560 013.
ஆன்லைனில் விண்ணப்பிக்க, பிரின்ட் அவுட் அனுப்ப கடைசி நாள்:
23.11.2016

Post a Comment