Title of the document


மேற்கு வங்க மாநிலம் பர்ன்பூரில் செயல்பட்டு வரும் sail நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள 24 துணை மேலாளர் பணியிடங்களுக்கு பொறியியல் பட்டதாரிகளிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

அறிவிப்பு எண். 2016/2


மொத்த காலியிடங்கள் :
24

பதவி : துணை மேலாளர்

சம்பளம் : மாதம் ரூ.32,900 - 58,000

வயதுவரம்பு : 04.11.2016 தேதியின்படி 35க்குள் இருக்க வேண்டும்.

தகுதி : பொறியியல் துறையில் B.E அல்லது B.Tech. பட்டம் முடித்திருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை : எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.


விண்ணப்பிக்கும் முறை : www.sail.co.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்

ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி :
04.11.2016

ஆன்லைன் விண்ணப்ப பிரிண்ட் அவுட் அஞ்சலில் சென்று சேர கடைசி தேதி : 21.11.2016

மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.sail.co.in என்ற இணையதளத்தை பார்த்து தெரிந்துகொள்ளவும்.
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post