Title of the document


புதுதில்லியில் செயல்பட்டு வரும் "Airline Allied Services Limited" -ல் காலியாக உள்ள உதவி பொறியாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் வரும் 13 முதல் 15 தேதிகள் வரை நடைபெறும் நேர்முகத் தேர்வில் கலந்துகொள்ளலாம்.

பணி : Assistant Engineer

காலியிடங்கள் : 40

சம்பளம் :
மாதம் ரூ.50,000

வயதுவரம்பு : 35க்குள் இருக்க வேண்டும்.

தகுதி :
பொறியியல் துறையில் Electronics & Telecom, Electrical, Mechanical, Aeronautical, Instrumentation, Aerospace போன்ற துறைகளில் முதல் வகுப்பில் பட்டம் பெற்று 3 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.


விண்ணப்பக் கட்டணம் : ரூ.1,500

தேர்வு செய்யப்படும் முறை : நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

நேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி : 13.10.2016 முதல் 15.10.2016 வரை

நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம் :

Alliance Air, Personnel Department, old Lufthansa Hanger Building, Adijacent to Office of E.D(N.R), Air India limited, Terminal-1, IGI Airport, New Delhi - 110 037

மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.airindia.in என்ற இணையதளத்தை பார்த்து தெரிந்துகொள்ளவும்.
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post