TERM 2 - QR CODE வீடியோக்களை பக்க எங்களுடன் காண கீழே உள்ள IMAGE கிளிக் செய்யவும்

QR CODE VIDEOS

Search News

KALVINEWS OFFICIAL ANDROID APP - பெற கீழே உள்ள IMAGE கிளிக் செய்து GOOGLE PLAYSTORE-ல் DOWNLOAD செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

2017ல் 632 உடற்கல்வி ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டதை ரத்து - உயர்நீதிமன்றம் உத்தரவு

Friday, 7 December 2018


2017ல் 632 உடற்கல்வி ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டதை ரத்து செய்து உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது.

தேர்வு அறிவிப்பாணை முறையாக இல்லை என நீதிபதி கருத்து தெரிவித்துள்ளார். நெல்லையை சேர்ந்த மலர்விழி உள்ளிட்டோர் தேர்வில் முறைகேடு என தொடுத்த வழக்கில் 632 பேர் கொண்ட பட்டியல் ரத்து செய்யப்பட்டுள்ளது. 

Post a Comment

Popular Posts

 

வரும் நிதியாண்டு முதல் பன்னிரண்டாம் வகுப்பு தேர்வுக்கு உண்டான பாடங்களை குறைப்பது பற்றி பரிசீலனை-பள்ளிக் கல்வித்துறை அமைச்சர்  

தமிழக பள்ளி கல்வித்துறையில் கடந்த 2 வருடங்களாக பல அதிரடி மாற்றங்களை தமிழக அரசு செய்து வருகிறது. நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட பின் தமிழக பள...

Google+ Followers

Follow by Email

Most Reading