Title of the document
கனரா வங்கியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Probationary Officer
காலியிடங்கள்: 800
கல்வித் தகுதி: ஏதேனும் ஒரு பிரிவில் இளங்கலைப் பட்டம்
சம்பளம்: ரூ.23,700 - 42,020
வயது: 20 - 30
தேர்வு முறை: எழுத்துத் தேர்வு, குழு விவாதம் மற்றும் நேர்முகத் தேர்வு
விண்ணப்பக் கட்டணம்: பொதுப் பிரிவினருக்கு ரூ.708, மற்ற பிரிவினருக்கு ரூ.118
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 13/11/2018
தேர்வு நடைபெறும் தேதி: 23/12/2018
மேலும் விவரங்களுக்கு என்ற https://www.careerpower.inலிங்க்கை க்ளிக் செய்து தெரிந்து கொள்வோம்
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...
Previous Post Next Post