தமிழ்த்தாய் வாழ்த்து - பாடல் வரிகள்
தமிழ்த்தாய் வாழ்த்து
"நீராருங்
கடலுடுத்த
நிலமடந்தைக்
கெழிலொழுகும்
சீராரும்
வதனமெனத்
திகழ்பரதக்
கண்டமிதில்
தெக்கணமும் அதிற்சிறந்த திராவிடர்நல் திருநாடும்
தக்கசிறு பிறைநுதலும் தரித்தநறுந் திலகமுமே
அத்திலக வாசனைபோல் அனைத்துலகும் இன்பமுற
எத்திசையும் புகழ்மணக்க இருந்தபெருந் தமிழணங்கே!
தமிழணங்கே!
உன் சீரிளமைத் திறம்வியந்து
செயல்மறந்து வாழ்த்துதுமே!
வாழ்த்துதுமே!!
வாழ்த்துதுமே!!!"

நீராருங் கடலுடுத்த நிலமடந்தைக் கெழிலொழுகும்
ReplyDeleteசீராரும் வதனமெனத் திகழ் பரதக் கண்டமிதில்
தெக்கணமும் அதிற்சிறந்த தமிழர் நல் திருநாடும்
தக்கசிறு பிறைநுதலும் தரித்தநறுந் திலகமுமே
அத்திலக வாசனைபோல் அனைத்துலகும் இன்பமுற
எத்திசையும் புகழ்மணக்க இருந்தபெருந் தமிழணங்கே!
தமிழணங்கே!
பல்லுயிரும் பலவுலகும் படைத்தளித்து துடைக்கினுமோர்
எல்லையறு பரம்பொருள்முன் இருந்தபடி இருப்பதுபோல்
கன்னடமுங் களிதெலுங்கும் கவின்மலையாளமும் துளுவும்
உன்னுதரத் தேயுதித்தே ஒன்றுபல வாகிடினும்
ஆரியம்போல் உலகவழக்கழிந் தொழிந்து சிதையாவுன்
உன் சீரிளமைத் திறம்வியந்து செயல்மறந்து
வாழ்த்துதுமே
வாழ்த்துதுமே
வாழ்த்துதுமே!"
இதுதானே முதன் முதலில் இயற்ற பட்ட பாடலின் வரிகள். எதற்காக தமிழர் என்பது நீக்கி திராவிடர்கள் என்று எழுதப்பட்டது..?
எல்லாம் அரசியல் காரணங்களால், தமிழர்களை ஏமாற்ற தான்.
Deleteஉலக வழக்கொழிந்த ஆரியம்- இது சரியா...
Deleteதிராவிடம்னு தான் எழுதப்பட்டது
DeleteMulusa padichitu vandhu pesunga.... Andha paatuku meaning theriyuma.... Indha paatu for all dravida naadu states ku eludhinadhu... Adhula next next lines la telugu means andhra pathi lam varum... Adha cut panitu.. 1st part ah we are keeing as Tamil Thaai vaalthu.... Meaning... Indha nilam (boomi) oru Penn (uvamai)... Andha penn neer aadum kadalai aadai aaga uduthi irukiraal.. Andha pennin alagaana mugam thaan baaradha naadu.... Andha mugathin pirai nilavu pondra netri thaan dravida naadu which is South india... Andha netrila iruka thilagam thaam tamilnaadu... Andha thilagathula irundhu veesum narumanam than tamil anangu (tamil penn , means tamil thaai) .... Narumanam endral adharkku ellai ilai veli ilai... Ulagamengum paravi anaivaraiyum inbam adaiya seiyum.. Adhu thaan tamil..
Deleteஆரியம் என்ற குலப் பெயர் வரும் எனில் தமிழகமும் ஒன்று ஏன் எழுதினார். தமிழகம் என்றால் கன்னடமும் துளுவும் மலையாளமும் தெலுங்கும் ஏன் தனி தனியாக கூற வேண்டும் இதுவும் திரிக்கபட்ட அரசியலோ
Deleteநீராருங் கடலுடுத்த நிலமடந்தைக் கெழிலொழுகும்
ReplyDeleteசீராரும் வதனமெனத் திகழ்பரதக் கண்டமிதில்
தெக்கணமும் அதிற்சிறந்த திராவிடர்நல் திருநாடும்
தக்கசிறு பிறைநுதலும் தரித்தநறுந் திலகமுமே
அத்திலக வாசனைபோல் அனைத்துலகும் இன்பமுற
எத்திசையும் புகழ்மணக்க இருந்தபெருந் தமிழணங்கே!
தமிழணங்கே!
உன் சீரிளமைத் திறம்வியந்து
செயல்மறந்து வாழ்த்துதுமே!
வாழ்த்துதுமே!!
வாழ்த்துதுமே!!!
தமிழ்த் தாய் வாழ்த்து முழு பாடலில் "தமிழர்நல் திருநாடும்" என்று மனோன்மணியம் பெ சுந்தரம்பிள்ளை எழுதியதை திருத்தி திருட்டு திராவிடர்கள் "திராவிடநல் திருநாடும்" என்று எழுதி உள்ளனர்... இதனை மீண்டும் "தமிழர்நல் திருநாடும்" என்று திருத்தி எழுதி பாடநூல்களில் அச்சிட்டு அதனை நாம் அனைவரும் ஒற்றுமையாக பாட வேண்டும் 🙏
ReplyDeleteபொது நிகழ்ச்சிகளில் நாம் அனைவரும் ஒற்றுமையாக தமிழ்த்தாய் வாழ்த்துப்பாடல் முழு பாடலில் "தமிழர்நல் திருநாடும்" என்று எழுதி பாட பதிவு செய்ய வேண்டும்...
வெல்க நமது பாரம்பரிய நமது ஒற்றுமை 🙏 வெல்க ஐந்தாம் தமிழர் சங்கம் 🙏 வெல்க தமிழ் நாடு 🙏 வெல்க பாரத நாடு 🙏 வெல்க தமிழ் 🙏 ஐயா வைகுண்டர் உண்டு ஐயா 🙏
பாரதநாடா அது எந்த நாடு அய்யா.
Deleteபாரத பழந்தமிழர் நாடு
Deleteதமிழ்த் தாய் வாழ்த்து முழு பாடலில் "தமிழர்நல் திருநாடும்" என்று மனோன்மணியம் பெ சுந்தரம்பிள்ளை எழுதியதை திருத்தி திருட்டு திராவிடர்கள் "திராவிடநல் திருநாடும்" என்று எழுதி உள்ளனர்... இதனை மீண்டும் "தமிழர்நல் திருநாடும்" என்று திருத்தி எழுதி பாடநூல்களில் அச்சிட்டு அதனை நாம் அனைவரும் ஒற்றுமையாக பாட வேண்டும் 🙏
ReplyDeleteபொது நிகழ்ச்சிகளில் நாம் அனைவரும் ஒற்றுமையாக தமிழ்த்தாய் வாழ்த்துப்பாடல் முழு பாடலில் "தமிழர்நல் திருநாடும்" என்று எழுதி பாட பதிவு செய்ய வேண்டும்...
வெல்க நமது பாரம்பரிய நமது ஒற்றுமை 🙏 வெல்க ஐந்தாம் தமிழர் சங்கம் 🙏 வெல்க தமிழ் நாடு 🙏 வெல்க பாரத நாடு 🙏 வெல்க தமிழ் 🙏 ஐயா வைகுண்டர் உண்டு ஐயா 🙏
கவிஞர் கன்னடம், தெலுங்கு , மலையாளத்தையும் உள்ளே இழுத்து விட்டதால் இனம் பற்றி குறிப்பிட வேண்டியது அவசியம் தான்.
ReplyDeleteஇப்பாடல் தமிழ்நடிகை அங்க வருணனை அக௩்கார தொணியில்
ReplyDeleteபொருள்குற்றம் உடையது ஆரிய இழிவு சொல்லி தமிழ் பீத்தலா? தமிழன் ஜொல்லு விட வேண்டுமாம்? மொழி சிறப்பு என்ன எல்லை என்ன வண௩்குதெய்வம் என்ன என்ன ஐவகை தாய் எவை தொழில் எவை கலாச்சார வளமைஎவை மூத்த தமிழ்அக அழகுஎவை தமிழ்மெய்யே உயிர் அ௦ரிணை எ௩்கே?? வெறி திருவிடமருள்சூழ் டப்பா௩்குத்து பேய்பாடல் இது ஒதுக்கு இதை புது ப்பாடல் வானமுது தருகிறார்!!
தமிழ் , கன்னட ம், தெலுங்கு , மலையாளம் துளு இவையாவும் திராவிட மொழிகள் தாம். இம்மொழிகளுக்கும் சிறப்புச் செய்யும் பொருட்டு தமிழர் என்ற பதத்தை நீக்கி திராவிடர் என்ற சொல் இடம் பெற்றிருக்கலாம்.நம் தமிழ் மொழியின் பெருமை பாடும் அதே நேரத்தில் ஆரியத்தைச் சொல்லி அதைப் பழிக்க வேண்டாமெனக் கருதி இறுதியாக உள்ள ஆரியம்போல்.....என்ற வரியை நீக்கியிருக்கலாம்.
ReplyDelete"தமிழர்நல் திருநாடும்" என்பதுதான் டமில் டேசிய புரட்டு
Deleteதெலுங்கு கன்னடம் துளு மலையாளம் அணைத்தும் தமிழில் இருந்து உதித்தது( தமிழ் மூலம் பிறந்தது தெலுங்கு கன்னடம் மலையாளம் துளு)என்பதை மறைக்கவே பாதி வரிகள் திருடன் கருணாநிதியால் மறைக்கப்பட்டது.
ReplyDeleteஇப்படி ஒரு பாடலை தமிழ்த்தாய் வாழ்த்தாக மாற்றியதே தலைவர் கலைஞர் கருணாநிதிதான்
Deleteதிராவிட என்பது தமிழர்நல் என மாறும் மாற்றுவோம்
ReplyDelete"தமிழர்நல் திருநாடும்" என்பதுதான் டமில் டேசிய புரட்டு
DeleteOriginal
ReplyDeleteநீராருங் கடலுடுத்த நிலமடந்தைக் கெழிலொழுகும்
சீராரும் வதனமெனத் திகழ் பரதக் கண்டமிதில்
தெக்கணமும் அதிசிறந்த திராவிடநல் திருநாடும்
தக்கசிறு பிறைநுதலும் தரித்தநறுந் திலகமுமே
அத்திலக வாசனைபோல் அனைத்துலகும் இன்பமுற
எத்திசையும் புகழ்மணக்க இருந்தபெருந் தமிழணங்கே!
தமிழணங்கே!
பல்லுயிரும் பலவுலகும் படைத்தளித்து துடைக்கினுமோர்
எல்லையறு பரம்பொருள்முன் இருந்தபடி இருப்பதுபோல்
கன்னடமுங் களிதெலுங்கும் கவின்மலையாளமும் துளுவும்
உன்னுதரத் தேயுதித்தே ஒன்றுபல வாகிடினும்
ஆரியம்போல் உலகவழக்கழிந் தொழிந்து சிதையாவுன்
சீரிளமைத் திறம்வியந்து செயல்மறந்து
வாழ்த்துதுமே!
வாழ்த்துதுமே!
வாழ்த்துதுமே!
வாழ்த்துதுமே!
நம் தமிழ் மொழியின் பெருமை பாடும் அதே நேரத்தில் ஆரியத்தைச் சொல்லி அதைப் பழிக்க வேண்டாமெனக் கருதி இறுதியாக உள்ள 'ஆரியம்போல் '.....என்ற வரியை கலைஞர் கருணாநிதி நீக்கினார்.
"தமிழர்நல் திருநாடும்" என்பதுதான் டமில் டேசிய புரட்டு
Post a Comment