Title of the document

Rain Holiday - கனமழை இன்று (24.11.2025) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு !! 


கனமழை காரணமாக இன்று (24.11.2025) விடுமுறை அறிவிக்கப்பட்ட மாவட்டங்கள்:

17 மாவட்டங்களுக்கு தற்போதுவரை விடுமுறை

💦 அரியலூர்   - பள்ளிகள் மட்டும்

💦 கரூர்  - பள்ளிகள் மட்டும்

💦 நாகை - பள்ளிகள் மட்டும்

💦 சிவகங்கை - பள்ளிகள் மட்டும்

💦 விருதுநகர் - பள்ளிகள் மட்டும்

💦 மயிலாடுதுறை - பள்ளிகள் மட்டும்

💦 தஞ்சை - பள்ளிகள் மட்டும்

💦 திருச்சி - பள்ளிகள் மட்டும்

💦 புதுக்கோட்டை - பள்ளிகள் மட்டும்

💦 கள்ளக்குறிச்சி - பள்ளிகள் மட்டும்

💦 திருவாரூர் - பள்ளிகள் மட்டும்

💦 ராமநாதபுரம் - பள்ளிகள் மட்டும்

💦 தூத்துக்குடி - பள்ளிகள் மட்டும்

💦  நெல்லை - பள்ளி , கல்லூரிகளுக்கு 

💦  தென்காசி - பள்ளி, கல்லூரிகளுக்கு 

 💦 கடலூர் - பள்ளிகள் மட்டும்

💦 மதுரை - பள்ளிகள் மட்டும்

💦  பாண்டிச்சேரி, காரைக்கால் - பள்ளி , கல்லூரிகளுக்கு 

# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post