Title of the document

அரசு ஊழியர்களுக்கான இலவச காப்பீட்டு மற்றும் வங்கி சலுகைகள்: தமிழக அரசு புதிய அறிவிப்பு!


அரசு ஊழியர்களுக்கு ஆயுள் (ம) விபத்துக் காப்பீடு உள்ளிட்ட வங்கி சலுகைகளை கட்டணமின்றி வழங்க முன்னோடி வங்கிகளுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் - தமிழ்நாடு அரசு செய்தி வெளியீடு!

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் முன்னிலையில் இன்று (19.5.2025) தலைமைச் செயலகத்தில், அரசு ஊழியர்களுக்கு ஆயுள் மற்றும் விபத்துக் காப்பீடு உள்ளிட்ட வங்கி சலுகைகளை கட்டணமின்றி வழங்கிட 7 முன்னோடி வங்கிகளுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டன.






Kalvinews | Kalvi News | Kalvinews.com | Kalvi | Kalviseithi | Kalvi Seithi | Kalvi news | Kalvi seithi



# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post