Title of the document

CENSUS E-Register (XL Software)

CENSUS E-Register (XL Software)

CENSUS E-Register (XL Software)



🎯 அனைத்துப் பள்ளிகளும் தங்கள் பள்ளிகளில் உள்ள கணிணி மூலம் எளிமையாக ஒவ்வொரு ஆண்டும் CENSUS REGISTER (மக்கள் தொகைக் கணக்கீட்டுப் பதிவேடு) எளிமையாக தயார் செய்ய SUPER XL SOFTWARE

🌺 5+ Students list
🌺 HABITATION WISE CENSUS REPORT
🌺 OVER ALL ABSTRACT
🌺 HABITATION WISE EER REPORT
🌺 FILLER செய்து பார்க்கும் வசதி

போன்ற அனைத்து விபரங்களையும் AUTO CALCULATION மூலம் கணக்கிடப்பட்டு PDF வடிவில் பிரிண்ட் எடுத்து
CENSUS பதிவேடு எளிதாக தயார் செய்து கொள்ளலாம்

குறிப்பு:ஒரு முறை மட்டும் டைப் செய்தால் போதுமானது.


👉 டவுன்லோட் செய்து தங்கள் பள்ளி விவரங்களை தேவைக்கேற்ப மாற்றிக் கொள்ளவும்


# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

أحدث أقدم