Title of the document

அரசு ஊழியர்கள் போராட்டம், ஆர்ப்பாட்டம் இவற்றை தடை செய்யும், எந்த அரசாங்க நன்னடத்தை விதிகளும் செல்லதக்கதல்ல - நீதிமன்ற தீர்ப்பு !!

வன்முறைகள் இல்லாமல் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் போராட்டம், ஆர்ப்பாட்டம் இவற்றை தடை செய்யும், எந்த அரசாங்க நன்னடத்தை விதிகளும் செல்லதக்கதல்ல !!


நீதிமன்ற தீர்ப்பு

எல்லா அரசு ஊழியர்களுக்கும் அரசியல் சட்ட 2ம் பாகத்திலுள்ள அனைத்து அடிப்படை உரிமைகளையும் பேச்சு சுதந்திரம், எழுத்து சுதந்திரம், சங்கம் வைக்கும் சுதந்திரம், வன்முறையில்லாத ஆர்ப்பாட்டங்கள் செய்யும் சுதந்திரங்களையும் உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ளது. இவற்றை தடை செய்யும் அரசாங்க நன்னடத்தை விதிகள் செல்லத்தக்கதல்ல எனவும் அது கூறியுள்ளது. (ஆதாரம்: காமேஸ்வர பிரசாத் - எதிர் - பீகார் மாநில அரசு AIR 1962 ரூ.டி. 1166 இதே தீர்ப்பை உச்சநீதிமன்றம் இ.எக்ஸ்.ஜோசப்-எதிர்-ஓ.கே. கோடி (பம்பாய் மாநிலக் கணக்காயர் Accountant General) என்ற வழக்கிலும் 2 . (AIR 1963 SC 812)

Court Rulings


While a transfer on complaint would be justified in fairness to the concerned individual, the complaint should be enquired into. A transfer made on receipt of complaints for which primafacie futher investingation is considered necessary may be viwed as an alternative to suspension (T.N. Admn Tribunal O.A. No. 2666/90)

"Those who could not come to court (Supreme Court) need not at a comprerative disadvantage to those who rushed to in here (supreme court) If they are otherwise similarly situated they are entitled to similar treatment. If not by any one else, at the hands of this (Supreme) Court" (Interpal YadavVs, Union of India 1985 (2) SCC 584)

Disciplinary proceedings cannot be taken against public servants for official acts done in good faith not consitituting dishonesty or deliberate negligence (Kamaleshwar Prasad Srivatasa-Vs-Union of India & Others (1991) 15 ATC 494 (Lucknow-5.7.90)

Copy of Enquiry Report must be furnished before imposition of even a minor penalty in disciplinary proceedings (Uma Shankar-Vs. Union of India & Another 1991(3) SLJ (CAT) 54 (Jodhpur) 5.6.91
Even in minor penalty disciplinary proceedings it is necessary to afford the delinquent access to the materials on which the charge is based. (Md. Wabid-Vs-union of India (1989) 9ATC 364. 1989 (2) SLJ (CAT) 420 Ahmadabad)
  • Power to punish in diciplinary cases to be exercised only by the authority vested with such power and not even by one higher in rank (P.M. Abdul Khader -Vs-Union of India 1990 (14) ATC 619 (Ernakulam)

Written warning cannot be administered withourt proper enquiry (V.K. Gupta Vs-Union of India (1989) (9ATC 577)

குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு விசாரணை அறிக்கையின் நகலினை தராதது இயற்கை தவறான நடத்தை காரணமாக ஒரு தவறுக்கு இரண்டு தண்டனைகள் வழங்க முடியாது. (உச்ச நீதிமன்றம் 1988(2) LLJ.36) உள்விசாரணையில் குற்றவாளி சார்பில் வழக்கினை நடத்த வழக்குரைஞர் வைத்துக் கொள்வதை அனுமதிக்க வேண்டும். (சென்னை உயர்நீதிமன்றம். 1988(2) LLN.749)

Mear suspicion can never take the place of proof and evidence (State of Madras Vs Srinivasan AIR 1.9.66 SC 1827)
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post