Title of the document
இன்று நடைபெற்ற TET பதவி உயர்வு வழக்கு விவரம் !!



TET வழக்கு , supreme court ல் இன்று மதியம் 3.45 மணி வரை மிகப்பெரும் விவாதம் நடைபெற்றது. இறுதியில் 13.02.2025-க்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது. அனேகமாக 13.02.2025 அல்லது அதற்கு அடுத்த வாய்தாவில் முடிந்து தீர்ப்பு வந்துவிடும்.
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post