M.Phil தணிக்கைத் தடை விண்ணப்பம் - M.Phil Audit Reply
MP.hil தணிக்கைத் தடை மாதிரி விண்ணப்பம் - M.Phil audit reply
MPhil தணிக்கை தடை மாதிரி விண்ணப்பம்
சென்னை & மதுரை உயர்நீதிமன்ற மேல்முறையீட்டு தீர்ப்புகள், உச்சநீதிமன்ற
தீர்ப்பின்படி M.Phil உயர்கல்விதகுதிக்கு வழங்கப்பட்ட ஊக்க ஊதிய உயர்வு சரி என்பதனால் பார்வையில் கண்ட நிதி ஆலோசகர் மற்றும் முதன்மைக் கணக்கு அலுவலரின் தணிக்கை அறிக்கை M.Phil உயர்கல்வி தகுதிக்கு வழங்கப்பட்ட ஊக்க ஊதிய உயர்வு தணிக்கை களைந்திட உதவிடுமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.
*தணிக்தை தடை மாதிரி விண்ணப்பத்தை தங்களுக்கு ஏற்றவாறு தயார் செய்து துறைக்கு அனுப்பவும்
*சட்ட வழிகாட்டல் பெற தொடர்பு கொள்ளவும் ஆ. மிகாவேல் ஆசிரியர் , மணப்பாறை 9047191706
Post a Comment