Title of the document

 February Month 2025 - School Calendar & Teachers Diary 

2025 பிப்ரவரி மாத நாட்காட்டி - பள்ளிக் கல்வித் துறை வெளியீடு

February 2025 - School Calendar

2025 பிப்ரவரி மாதம் "ஆசிரியர் டைரி"

2025 பிப்ரவரி மாதம் "ஆசிரியர் டைரி"




01.02.2025 - சனிக்கிழமை

ஆசிரியர்கள் குறைதீர் கூட்ட நாள்

BEO அலுவலகம்




04.02.2025 - செவ்வாய்க்கிழமை

3ஆம் வகுப்பு SLAS தேர்வு




05.02.2025 - புதன்கிழமை

5ஆம் வகுப்பு SLAS தேர்வு




06.02.2025 - வியாழக்கிழமை

8ஆம் வகுப்பு SLAS தேர்வு




08.02.2025 - சனிக்கிழமை

ஆசிரியர்கள் குறைதீர் கூட்ட நாள்

DEO அலுவலகம்




11.02.2025 - செவ்வாய்க்கிழமை

தைப்பூசம்

அரசு விடுமுறை




14.02.2025 - வெள்ளிக்கிழமை

ஷாபே பராஅத்

வரையறுக்கப்பட்ட விடுமுறை நாள்- RL




15.02.2025 - சனிக்கிழமை

ஆசிரியர்கள் குறைதீர் கூட்ட நாள்

CEO அலுவலகம்




26.02.2025 - புதன்கிழமை

மகா சிவராத்திரி

வரையறுக்கப்பட்ட விடுமுறை நாள்- RL




28.02.2025 - வியாழக்கிழமை

ரம்ஜான் நோன்பு தொடக்கம்

வரையறுக்கப்பட்ட விடுமுறை நாள்- RL




`பிப்ரவரி மாதம் அனைத்து சனிக்கிழமையும் வாரவிடுமுறை




`பிப்ரவரி மாத சம்பளப் பட்டியலில் வருமான வரி இறுதி பிடித்தம் செய்தல்`




`இரண்டாம் கட்ட தொழில் வரி செலுத்தல்` # இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

أحدث أقدم