Title of the document

14.02.2024 பேச்சு வார்த்தைக்குப்பின்  - ஜாக்டோ ஜியோ  நிர்வாகிகள் அளித்த பேட்டி தற்போது இணையத்தில் வைரல் !!

சென்ற ஆண்டு ஜாக்டோ-ஜியோ போராட்டம் அறிவிக்கப்பட்டு, பின் வாபஸ் பெறப்பட்டது - அப்போது நிர்வாகிகள் அளித்த பேட்டி தற்போது இணையத்தில் வைரல் !!

பழைய ஓய்வூதியத் திட்டம் - முதல்வர் உறுதி :

பழைய ஓய்வூதியத் திட்டம் அமல்படுத்தப்படும் என முதல்வர் ஸ்டாலின் உறுதியளித்திருக்கிறார். பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றித் தருவதாகவும் முதல்வர் தெரிவித்திருக்கிறார். எனவே வேலை நிறுத்தப் போராட்டத்தை வாபஸ் பெறுகிறோம்! முதல்வரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்திய பிறகு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் ஜாக்டோ ஜியோ அமைப்பு அறிவிப்பு! 

சென்ற ஆண்டு 14.02.2025 தமிழக முதல்வருடன் ஜாக்டோ ஜயோ நடத்திய பேச்சு வார்த்தைக்குப்பின் போராட்டம் வாபஸ் பெறப்பட்டதை அடுத்து, நிர்வாகிகள் அளித்த பேட்டி தற்போது இணையத்தில் வைரல் ஆகிவருகிறது.. 


சென்ற முறை ஜாக்டோ ஜியோ போராட்டத்தை வாபஸ் பெற்றது ஏன் ?அப்போது ஜாக்டோ ஜியோ நிர்வாகிகள் அளித்த அளித்த பேட்டி :



# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post