Rain Holiday - கனமழை எச்சரிக்கை (12.12.2024) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு !!
💧 கனமழை 20 மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு - 12.12.2024 ( Updated )
✍️விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்களுக்கு அரையாண்டு தேர்வு ஒத்திவைப்பு.
💢 *விடுமுறை மாவட்டங்கள் :*
⛱️ தூத்துக்குடி
⛱️ திருப்பத்தூர்
⛱️ வேலூர்
⛱️ கரூர்
⛱️ திருவள்ளூர்
⛱️ ராணிப்பேட்டை
💦 திருநெல்வேலி ( 5-ஆம் வகுப்பு வரை )
💦 செங்கல்பட்டு ( பள்ளிகள் மட்டும் )
💦 அரியலூர் ( பள்ளிகள் மட்டும் )
💦 திருவண்ணாமலை ( பள்ளிகள் மட்டும் )
💦 காஞ்சிபுரம் ( பள்ளி, கல்லூரி )
💦 திருவாரூர் ( பள்ளிகள் மட்டும் )
💦 திண்டுக்கல் ( பள்ளிகள் மட்டும் )
💦 கடலூர் ( பள்ளிகள் மட்டும் )
💦கனமழை எச்சரிக்கை காரணமாக புதுச்சேரி மற்றும் காரைக்காலில் இன்று (டிச.12) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு..
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...
💦 மயிலாடுதுறை ( பள்ளிகள் மட்டும்
💦 தஞ்சை ( பள்ளிகள் மட்டும்
💦 புதுக்கோட்டை ( பள்ளிகள் மட்டும்
💦சென்னை ( பள்ளிகள் மட்டும் )
💦விழுப்புரம் ( பள்ளிகள் மட்டும் )
💦ராமநாதபுரம் ( பள்ளிகள் மட்டும் )
💦கடலூர் ( பள்ளிகள் மட்டும் )
*நாகை - உள்ளூர் விடுமுறை அறிவிப்பு (நாகூர் தர்கா கந்தூரி விழா)
Post a Comment