கனமழை பாதிப்பு காரணமாக வெள்ளிக்கிழமை (06.12.2024 ) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள் :
- விழுப்புரம் ( பள்ளி , கல்லூரி )
(06.12.2024) பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அதே போல் வருகின்ற திங்கள் கிழமை (09.12.2024) முதல் வழக்கம் போல் பள்ளி மற்றும் கல்லூரிகள் இயங்கும்..
- விழுப்புரம் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.சி.பழனி இ.ஆ.ப.,அவர்கள் தகவல்.
Post a Comment