Title of the document

 Rain Holiday - கனமழை (04.12.2024) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள் !!

  • விழுப்புரத்தில் நாளை புதன்கிழமை (04.12.2024) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு ..
  • கடலூர் மாவட்டம் கனமழை பாதிப்பால் பண்ருட்டி, அண்ணாகிராமம் மற்றும் கடலூர் ஆகிய ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள பள்ளி கல்லூரிகளுக்கு மட்டும் நாளை (டிச.04) விடுமுறை அறிவிப்பு..
  • புதுச்சேரியில் மழை வெள்ளம் பாதிப்பு காரணமாக, முகாமாக மாற்றப்பட்டுள்ள அரசுப் பள்ளிகளுக்கு மட்டும் நாளை (டிச. 04) விடுமுறை - மற்ற ஏனைய அரசு மற்றும் தனியார் பள்ளிகள் நாளை வழக்கம் போல் செயல்படும் என அறிவிப்பு..

புதுச்சேரியில் முகாமாக மாற்றப்பட்டுள்ள அரசுப் பள்ளிகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது :




# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post