CPS ரத்து குறித்து சட்டசபையில் விவாதிக்க வேண்டும் பாமக தலைவர் ஜிகே மணி அவர்களின் கடிதம் !!
பெறுதல் :
மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்கள், சட்டமன்ற பேரவைச் செயலகம். சென்னை-9.
பேரன்புடையீர், வணக்கம்.
பொருள்: கீழ்க்காணும் அவசரப் பொது முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வினை விதி 55ன் கீழ் மாண்புமிகு நிதித் துறை அமைச்சர் அவர்கள் கவனத்திற்கு கொண்டு வருவது குறித்து.
Post a Comment