அனுமதி பெற்று ஆசிரியர்கள் C.L உட்பட எந்தவொரு விடுப்பும் எடுக்க வேண்டும் என்ற உத்தரவு திரும்ப பெறப்பட்டது !!
மாநகராட்சிப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் விடுப்பு துய்ப்பது சம்பந்தமாக அனுப்பப்பட்ட இவ்வலுவலக சுற்றறிக்கை திரும்பப் பெறப்படுகிறது என அனைத்துப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு தெரிவித்துக் கொள்ளப்படுகிறது .
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...
Post a Comment