தமிழகத்தில் அரையாண்டு தேர்வுகள் ஒத்திவைப்பு !!
▪️. தமிழகத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக இன்று நடக்கவிருந்த அரையாண்டு தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
6 முதல் 9ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு இன்று ஆங்கிலத் தேர்வு நடைபெற இருந்தது. இதற்கான மாற்று தேதி பின்னர் அறிவிக்கப்படும்.
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...
Post a Comment