Title of the document

Rain Holiday TN Schools - கனமழை (27.11.2024) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள் !!

Rain Holiday TN Schools

Rain Holiday TN Schools


கனமழை - இன்று (27.11.2024) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள் :


⭕ அரியலூர்  (பள்ளிகளுக்கு மட்டும்..)

⭕ திருச்சி  ( பள்ளி, கல்லூரி )

⭕ ராமநாதபுரம்  ( பள்ளி, கல்லூரி )

⭕ சிவகங்கை (பள்ளிகளுக்கு மட்டும்..)

⭕ புதுக்கோட்டை  (பள்ளிகளுக்கு மட்டும்..)

⭕ சென்னை (பள்ளிகளுக்கு மட்டும்..)

⭕ செங்கல்பட்டு (பள்ளிகளுக்கு மட்டும்..)

⭕ காஞ்சிபுரம் (பள்ளிகளுக்கு மட்டும்..)

⭕ திருவள்ளூர்  ( பள்ளி, கல்லூரி )

⭕ விழுப்புரம்  ( பள்ளி, கல்லூரி )

⭕ தஞ்சாவூர் ( பள்ளி, கல்லூரி )

⭕ திருவாரூர் ( பள்ளி, கல்லூரி )

⭕ நாகை ( பள்ளி, கல்லூரி )

⭕ மயிலாடுதுறை ( பள்ளி, கல்லூரி )

⭕ கடலூர் ( பள்ளி, கல்லூரி )

⭕ புதுச்சேரி மற்றும் காரைக்காலில் 
 

அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை - புதுச்சேரி அரசு.

குறிப்பு : தமிழகம் முழுவதும் நாளை (27.11.2024) கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளதால், மேலும் பல்வேறு மாவட்டங்களில் நாளை பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை விட வாய்ப்புள்ளது..



# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post