Title of the document

Local Holiday - டிசம்பர் 3-ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிப்பு . 


அடுத்த மாதம் டிசம்பர் 3ம் தேதி நடைபெற உள்ள கோட்டாறு தூய சவேரியார் பேராலய திருவிழாவை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டத்திற்கு அந்த ஒரு நாள் மட்டும் உள்ளூர் விடுமுறை அறிவித்து அம்மாவட்ட ஆட்சியர் அழகுமீனா உத்தரவிட்டுள்ளார்.
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post