Title of the document

இன்று விசாரணைக்கு வராமலேயே TET வழக்கு ஒத்திவைப்பு !


இன்று விசாரணைக்கு வராமலேயே TET பதவி உயர்வு வழக்கு 19.11.2024க்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது!

41 வழக்குகள் மட்டுமே விசாரிக்கப்பட்டது.

இன்று TET PROMOTION வழக்கு (43 வது வழக்கு ) நேரமின்மை காரணமாக விசாரிக்கப்பட வில்லை.

Court time over..
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post