TNPSC GROUP 2/2A முதல் நிலை தேர்வு எழுதும் மாணவர்களுக்கு அறிவுரைகள்!!
- HALL TICKET XEROX எடுத்துக் கொள்ளவும்.
- AADHAAR XEROX எடுத்துக் கொள்ளவும்.
- மூன்று கருப்பு மை பேனாக்கள் எடுத்துக் கொள்ளவும்.
- காலை 8:30 மணிக்குள் தேர்வு மையத்திற்கு செல்ல வேண்டும்.
- OMR SHEET . (MISTAKE IN WRITING LEADS TO NEGATIVE MARKS)
- கேள்வித்தாளை பெற்றவுடன் அனைத்து கேள்விகள் சரியாக அச்சிடப்பட்டுள்ளதா என்று உடனடியாக சரி பார்க்கவும்.
- கையில் வாட்ச் அணியவில்லை என்றால் தேர்வின் போது அடிக்கப்படும் மணியோசை வைத்து நேரத்தை சரி பார்த்துக் . (TNPSC BELL INSTRUCTIONS ATTACHED)
- ஹால் டிக்கெட்டில் வகுப்பு கண்காணிப்பாளரின் கையொப்பத்தை பெற்று, ஹால் டிக்கெட்டை பத்திரப்படுத்தி வைக்கவும்.
- இறுதியில், தேர்வு முடிந்த பின் 15 நிமிடம் கொடுப்பார்கள். அதில் 200 கேள்விகளுக்கு எத்தனை A, B, C, D மற்றும் E குறித்து உள்ளீர்கள் என்பதை சரியாக எழுதவும். (MISTAKE IN COUNTING LEADS TO NEGATIVE MARKS)
அனைத்து கேள்விகளையும் சரிவர படித்து நம்பிக்கையுடன் பதில் . All the very best.
Post a Comment