தற்போது களஞ்சியம் app ல் ESR 1. ESR 2 ,என ESR option ல் உள்ளது !!
தற்போது களஞ்சியம் app ல் ESR 1. ESR 2 ,என ESR option ல் உள்ளது. ESR 1 before ifhrmsESR 2 after ifhrms என சிறப்பாக அமைத்துள்ளனர். எப்போது வேண்டுமானாலும் நாம் open பண்ணி check பண்ணி கொள்ளலாம். # இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...
Post a Comment