Title of the document

இன்று (14.09.2024) சனிக்கிழமை அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை - Director Proceedings 

 
 
தமிழ்நாடு பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் - 13.09.2024 

பள்ளிக் கல்வி -2024 2025 ஆம் கல்வியாண்டு நாட்காட்டி திருத்திய நாட்காட்டி வெளியிடப்பட்டது 14.09.2024 அன்று சனிக் கிழமை விடுமுறை நாளாக அறிவித்தல் தொடர்பாக
 
2024 2025 கல்வியாண்டிற்கான நாட்காட்டியில் திருத்தம் வெளியிடப்பட்டு ஆணை வழங்கப்பட்டுள்ளது. நாளை 14.09.2024 சனிக் கிழமை அன்று விடுமுறை நாளாக அறிவிக்கப்படுகிறது. தங்கள் ஆளுகைக்கு கீழ் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் இவ்விவரத்தினை தெரிவித்திட மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது.

# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post