Title of the document

Local Holiday - ஜூன் 21-ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிப்பு !!




*நெல்லையப்பர் கோயில் தேர் திருவிழாவை முன்னிட்டு நெல்லை மாவட்டத்திற்கு ஜூன் 21-ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிப்பு.

*அதன்படி மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகள் மற்றும் அனைத்து அரசு அலுவலகங்களுக்கும், நிறுவனங்களுக்கும் ஜூன் 21-ம் தேதி உள்ளூர் விடுமுறை - மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன்.

*இதனை ஈடு செய்யும் விதமாக வருகிற ஜூன் 29-ம் தேதி வேளை நாளாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post