Title of the document
TET Case - ஆசிரியர் தகுதி தேர்வு பதவி உயர்வு வழக்கு தேதி மாற்றம்!


ஆசிரியர் தகுதி தேர்வு பதவி உயர்வு வழக்கானது வருகிற 09.07.2024 அன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது

20.05.2024 முதல் 07.07.2024 வரை 48 நாட்கள் உச்சநீதிமன்றத்தின் கோடைகால விடுமுறை ஆகும். # இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post