Title of the document

School Calendar March - 2024

மார்ச் -2024 நாட்காட்டி

*01,03.2024 - வெள்ளி - +2 தேர்வு தொடக்கம்

*04.03.2024 -திங்கள் - +1 தேர்வு தொடக்கம்

*26.03.2024 - செவ்வாய் -10 ஆம் வகுப்பு தேர்வு தொடக்கம்

அரசு விடுமுறை நாள் :



*29.03.2024 - வெள்ளி - புனித வெள்ளி


RH (வரையறுக்கப் பட்ட விடுப்பு )


*08.03.2024 - வெள்ளி - மகா சிவராத்திரி

*12.03.2024 - செவ்வாய் - ரம்ஜான் முதல் நாள்

*28.03.2024 - வியாழன் - பெரிய வியாழன்

மொத்த வேலை நாட்கள் :- 20

பள்ளிக் கல்வித் துறை கல்வியாண்டு நாட்காட்டி மார்ச் - 2024

மார்ச் - 2024 மாதத்திற்கான பள்ளி நாட்காட்டி (வேலைநாள், விடுமுறை நாள், பயிற்சி நாள் விவரம்) # இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

أحدث أقدم