Title of the document
New DA Calculator - 50% அகவிலைப்படி உயர்வையும் அதற்குரிய CPS பிடித்தம், குறைந்தபட்ச TPF சந்தா மற்றும் நிலுவைத்தொகை ஆகியவற்றை அறிந்துகொள்ளலாம் !!


தமிழ்நாடு அரசு தற்போது அறிவித்துள்ள 46% லிருந்து 50% அகவிலைப்படி உயர்வையும் அதற்குரிய CPS பிடித்தம், குறைந்தபட்ச TPF சந்தா மற்றும் நிலுவைத்தொகை ஆகியவற்றை அறிந்துகொள்ள மேற்காணும் படிவத்தில் உங்களது அடிப்படை ஊதியத்தை மட்டும் நிரப்பினால் போதுமானது. தேவைப்படுபவர்கள் பயன்படுத்திக் கொள்ளவும்.👇


நன்றி
திரு. மணி கணேசன்
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post