Title of the document

Election Training Date - வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான 2 -ம் கட்ட பயிற்சி வகுப்புக்கான தேதி அறிவிப்பு  !!

விருதுநகர் மாவட்டத்தில் 07.04.2024 அன்று  2 - ம் கட்ட பயிற்சி வகுப்பு நடைபெற உள்ளது. மற்ற மாவட்டங்களுக்கு அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் அறிவிப்பு வெளியிடுவார்கள்...

2024 மக்களவை தேர்தல் இரண்டாம் கட்ட தேர்தல் பயிற்சி - விருதுநகர் மாவட்ட ஆட்சியரின் கடிதம்.

2024 மக்களவை தொகுதிக்களுக்கான பொதுத் தேர்தலை முன்னிட்டு , 34 - விருதுநகர் மக்களவைத் தொகுதிக்கு வாக்குச் சாவடியில் பணிபுரிந்திட நியமனம் செய்யப்பட்டுள்ள வாக்குச் சாவடி அலுவலர்களுக்கு 07.04.2024 அன்று 2 - ம் கட்ட பயிற்சி வகுப்பு நடைபெற உள்ளது.


# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post