ஆசிரியை திருமதி.உமாமகேஸ்வரி பணி இடை நீக்கம் செய்ததற்கான பிரிவுகளின் விளக்கம் !
ஆசிரியை திருமதி உமா மகேஸ்வரி அவர்கள் சமூகவலைதள பதிவுகளின் 34 காரணங்களை சுட்டிகாட்டி பணி இடை நீக்கம் செய்ததற்கான பிரிவுகளின் விளக்கம்:- Teacher Ms. Uma Maheshwari's explanation of sections on social media postings indicating 34 reasons for suspensionதமிழ்நாடு அரசுப்பணியாளர் நடத்தை விதிகள் - 1973
பிரிவுகள்:-
12(1) , 12
(1) (i) , 12(1) (ii)
20(1) , 20(2)
9(1)
15 , 16 , அடிப்படையில்
செங்கல்பட்டு மாவட்டம், நெல்லிக்குப்பம் அரசு மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியை திருமதி உமா மகேஸ்வரி அவர்கள் சமூகவலைதள பதிவுகளின் 34 காரணங்களை சுட்டிகாட்டி பணி இடை நீக்கம் செய்ததற்கான பிரிவுகளின் விளக்கம்:-
இவண்:-
மா.முருகேசன்,
அரசுப்பள்ளி ஆசிரியர்,
தூத்துக்குடி # இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...
Post a Comment