தேர்தல் பணியிலிருந்து யாருக்கெல்லாம் விலக்கு அளிக்கலாம்? - Order Copy
யாருக்கெல்லாம் தேர்தல் பணியிலிருந்து விலக்கு அளிக்கலாம்? - இந்திய தேர்தல் ஆணையத்தின் 07.06.2023 நாளிட்ட கடிதம்!!!
Who can be exempted from election duty? - Election Commission of India letter dated 07.06.2023👇Greater Chennai Corporation Tamil Nadu State Election Commission - Polling Personnel - Formation of Committee for Scrutiny of Election . Duty exemption applications - Orders Issued .
தேர்தல் பணியில் இருந்து எவருக்கெல்லாம் விலக்கு அளிக்கப்படும்?
⭕எஞ்சிய பணிக்காலம் 6 மாதங்கள் உள்ளவர்கள்,
⭕கர்ப்பிணிகள்,
⭕பாலூட்டும் தாய்மார்கள்,
⭕மாற்று திறனாளிகள்
மற்றும்
⭕கடும் நோயுற்றவர்களுக்கு (Cancer, dialysis) உள்ளாட்சி தேர்தல் பணியில் இருந்து விதி விலக்கு.
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...
மாற்றுத்திறனாளிகளுக்கு ஊர்திப்படியின் அரசாணைகள் இருந்தால் பதிவிடவும்
ReplyDeletePost a Comment