Title of the document

4 முதல் 9 வகுப்புகளுக்கான அறிவியல், சமூக அறிவியல் தேதிகளில் மாற்றம் - 22.04.2024 & 23.04.2024 தேதிகளில் நடைபெறுகிறது - DSE & DEE இணைச் செயல்முறைகள்!!!

   

 மேலே கொடுக்கப்பட்டுள்ள இயக்குனரின் புதிய செயல்முறைகளின்படி 10.04.2024 & 12.04.2024 ஆகிய தேதிகளில் முறையே நடைபெற இருந்த 4 முதல் 9 வகுப்புகளுக்கான அறிவியல், சமூக அறிவியல் தேதிகளில் மாற்றம் செய்யப்பட்டு - 22.04.2024 & 23.04.2024 தேதிகளில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே 4 முதல் 9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான ஆண்டு இறுதித்தேர்வு புதிய கால அட்டவணை கீழே கொடுக்கப்பட்டுள்ளது.


மூன்றாம் பருவத் தேர்வுகள்: புதிய தேர்வு கால அட்டவணை : (1 முதல் 5 வரை)
  • 02.04.2024 தமிழ்
  • 03.04.2024 English
  • 05.04.2024 கணிதம்
  • 22.04.2024 அறிவியல்
  • 23.04.2024 சமூகவியல்
மூன்றாம் பருவத் தேர்வுகள்: புதிய தேர்வு கால அட்டவணை : (6 முதல் 9 வரை)
  • 02.04.2024 தமிழ்
  • 03.04.2024 English
  • 04.04.2024 உடற்கல்வி
  • 05.04.2024 கணிதம்
  • 22.04.2024 அறிவியல்
  • 23.04.2024 சமூகவியல்
குறிப்பு:
6,7 வகுப்புகளுக்கு தேர்வுகள் முற்பகலில் நடைபெறும். 8, 9 வகுப்புகளுக்குத் தேர்வுகள் பிற்பகலில் நடைபெறும். உடற்கல்வி தேர்வுகள் அனைத்து (6,7,8,9) வகுப்புகளுக்கும் பிற்பகலில் நடைபெறும்.



# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post